ஈரோட்டில் அண்ணாமலை இன்று பிரசாரம்

885பார்த்தது
ஈரோட்டில் அண்ணாமலை இன்று பிரசாரம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் தனது 2-வது நாளாக பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் ஓங்காளியம்மன் கோவில், காந்தி சிலை, மற்றும் வி.வி.சி.ஆர். நகரில் பிரசாரம் மேற்கொள்கிறார். அவருடன் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் கலந்துகொள்கின்றனர்.