வேட்டையன் அப்டேட் கொடுத்த அனிருத்

69பார்த்தது
வேட்டையன் அப்டேட் கொடுத்த அனிருத்
ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் "வேட்டையன்" படத்தின் அப்டேட்டை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "மனசிலாயோ" விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பும் செப். முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி