போட்டோ எடுத்தபின் முட்டையை தூக்கிய அங்கன்வாடி ஊழியர்கள் (வீடியோ)

70பார்த்தது
கர்நாடக மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் போட்டோ எடுத்தபின் குழந்தைகள் தட்டிலிருந்த முட்டையை தூக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் போட்டோ எடுத்துள்ளனர். அதன்பின் தட்டில் இருந்த முட்டைகளை குழந்தைகள் சாப்பிடும் முன்பே அங்கிருந்த ஊழியர் எடுத்து விட்டனர். இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

நன்றி: நியூஸ் 18 கன்னடா

தொடர்புடைய செய்தி