அன்புமணி ராமதாஸ் தைப்பூச வாழ்த்து

68பார்த்தது
அன்புமணி ராமதாஸ் தைப்பூச வாழ்த்து
தை மாதத்தில் முழு நிலவு நாளும், பூச நட்சத்திரமும் ஒன்றிணையும் நாளில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா தமிழர்களின் பக்திப் பெருவிழா ஆகும்.1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டதாக தேவாரப் பதிகங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. உலகத் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளான தைப்பூசத்தை இன்று கொண்டாடும் தமிழர்களுக்கு எனது தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தும் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி