ஒலிம்பிக் வீராங்கனைக்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி!

60பார்த்தது
ஒலிம்பிக் வீராங்கனைக்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி!
தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு, தங்குமிடம், உணவு, பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும் என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி