உபாத்திரவாமாக முடிந்த அமெரிக்காவின் உதவி - 5 பேர் பலி

57பார்த்தது
உபாத்திரவாமாக முடிந்த அமெரிக்காவின் உதவி - 5 பேர் பலி
காசா மீது அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள் அகதிகள் முகாம் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காசா பாரசூட் மூலம் நிவாரண பொருட்கள் காசாவில் தரையிறங்கின. அப்போது, நிவாரண பொருட்களின் தொகுப்பு ஒன்று பாரசூட் திறக்காததால் அதிவேகமாக கீழே விழுந்தது. அது அகதிகள் முகாமில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா அலட்சியமாக செயல்பட்டத்து என்று குற்றச்சாட்டு எழுகிறது.

தொடர்புடைய செய்தி