நடிகர் கார்த்தி-யின் புதிய பட அறிவிப்பு வெளியீடு

72பார்த்தது
நடிகர் கார்த்தி-யின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
நடிகை ஜோதிகா - நடிகர் சூர்யா தயாரிப்பில், 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அவரது 27வது படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் First Look போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 5 வருடங்கள் கழித்து இயங்குனர் பிரேம் குமார் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். மேலும் நடிகர் கார்த்தி கடைசியாக இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி