பெண்களின் திருமணத்திற்கான எல்ஐசி பாலிசி

68856பார்த்தது
பெண்களின் திருமணத்திற்கான எல்ஐசி பாலிசி
பெண்களின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு நிதி உதவி வழங்க எல்ஐசி கன்யாடன் என்ற பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் காலம் 25 ஆண்டுகள் ஆகும். காப்பீட்டுக்கான குறைந்தபட்ச காலம் 13 ஆண்டுகள் ஆகும். மேலும், குழந்தையின் தந்தையின் வயது 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும். மகளுக்காக பாலிசி எடுத்தவர்கள் மாதம் ரூ.3600 செலுத்த வேண்டும். 25 ஆண்டுகள் முடிந்த பிறகு ரூ.26 லட்சம் பெறலாம். ஒருவேளை தந்தை இறந்துவிட்டால் அதன் பின்னர் பிரீமியம் செலுத்த வேண்டாம். குடும்பத்தின் நலன் கருதி எல்ஐசி மீதமுன்ள பிரிமீயங்களை செலுத்தும்.

தொடர்புடைய செய்தி