தந்தையின் கை தவறி விழுந்த மகன் பலி (வீடியோ)

82பார்த்தது
சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள சிட்டி சென்டர் மாலில் சமீபத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. மாலுக்கு தனது ஒரு வயது மகனுடன் வந்திருந்த தந்தை ஒருவர் மூன்றாவது மாடியில் உள்ள எஸ்கலேட்டரில் ஏற முயன்றபோது, எதிர்பாராத விதமாக தந்தையின் கையிலிருந்து தவறி சிறுவன் கீழே விழுந்தான். மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பலத்த காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி