அந்த விஷயத்துக்கு எப்பயும் NO தான் - பிரியா பவானி ஷங்கர்

50பார்த்தது
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை பிரியா பவானி சங்கரிடம் தொகுப்பாளர் " எந்த விஷயத்துக்கு பிரியா எப்பொழுதுமே நோ என கூறுவார் என்று கேட்டார். அதற்கு பிரியா பவானி சங்கர், " என்னுடையா உடம்பை என்றைக்கும் ஒரு பொருளாகவோ , வியாபாரமாகவோ விற்க மாட்டேன். அதை பிரதானமாக வரும் கதாப்பாத்திரத்தில் நடிக்க எனக்கு என்றும் உடன்பாடு என பளிச்சென்று பதிலளித்துள்ளார்.

நன்றி: BEHINDWOODS

தொடர்புடைய செய்தி