'கவச்' திட்டத்திற்கு ரூ.1,112 கோடி ஒதுக்கீடு!

85பார்த்தது
'கவச்' திட்டத்திற்கு ரூ.1,112 கோடி ஒதுக்கீடு!
ரயில் விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவச்' திட்டத்திற்கு 2025ஆம் நிதியாண்டில் ரூ.1,112.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுவரை கவச்சிற்காக ரூ.1,216.77 கோடி செலவிட்டுள்ளோம். தென் மத்திய ரயில்வேயில் 'கவச்' க்கான RFID குறிச்சொற்கள், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை நிறுவுதல் 1,465 வழித்தடத்தில் 144 இன்ஜின்களில் முடிக்கப்பட்டுள்ளது. 6,000 கிலோமீட்டருக்கு டிபிஆர் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

தொடர்புடைய செய்தி