இவர்கள் எல்லாம் பூனைக்கு அருகில் செல்லக்கூடாது.!

73பார்த்தது
இவர்கள் எல்லாம் பூனைக்கு அருகில் செல்லக்கூடாது.!
ஒவ்வாமை உள்ள நபர்கள் பூனைக்கு அருகில் செல்லக்கூடாது. பூனை முடி சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அரிப்பு, சருமத்தில் தடிப்பு, சருமம் சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பூனையை தொடவே கூடாது. ஆஸ்துமா, மூச்சு பிரச்சனை இருப்பவர்கள் பூனை வளர்ப்பை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் பூனையை வளர்க்ககூடாது. டோக்சோபிளாஸ்மா என்ற கிருமி கருச்சிதைவு அல்லது கரு பாதிப்பை உண்டாக்கும் என்பதால், கர்ப்ப காலத்தில் பூனையிடமிருந்து விலகியே இருங்கள்.

தொடர்புடைய செய்தி