அழகர்கோவில் தேரோட்டம் சிறப்பு ஏற்பாடு

55பார்த்தது
அழகர்கோவில் தேரோட்டம் சிறப்பு ஏற்பாடு
மதுரை கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்ட விழா இன்று (ஜுலை 21) காலை 6.50 மணிக்கு துவங்க உள்ளது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி