அஜித் - ஷாலினி தம்பதியின் அழகான வீடியோ வைரல்

78பார்த்தது
தமிழ் திரையுலகில் உள்ள நட்சத்திர தம்பதிகளில் மிகவும் பிரபலமானவர்களாக இருப்பவர்கள் அஜித்குமார் - ஷாலினி. அடிக்கடி கணவர் மற்றும் குடும்பத்தாருடன் ஜாலியாக வெளியே செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஷாலினி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுவார். அந்த வகையில் அஜித்குமாரோடு வெளிநாட்டில் உள்ள வீதிகளில் கைகோர்த்து நடக்கும் வீடியோவை பதிவிட அது வைரலாகியுள்ளது. நன்றி: நியூஸ்18தமிழ்நாடு
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி