திருமணமான பெண்கள் தான் குறி... இளைஞரின் பகீர் லீலைகள் (Video)

71பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர் ஹுசைன் என்ற இளைஞர் தனது குடும்பத்தார் உதவியுடன் பல பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி பண மோசடி செய்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜாகிரால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கூறும்போது, "திருமணமான பெண்களை ஜாகிர் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடம் இருந்து பணம், நகைகளைப் பறித்து அவர்களை ஏமாற்றிவிடுவான்” என்றார்.

தொடர்புடைய செய்தி