தூங்கிய பேருந்து ஓட்டுநர்: விபத்தின் CCTV காட்சிகள் வெளியானது

56054பார்த்தது
சமீபத்தில் டெல்லி ரஜோரி கார்டனில் பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்தால் பஸ்சை ஓட்டும் போது டிரைவர் தூக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. பேருந்து தௌலா குவானில் இருந்து ராஜா கார்டன் நோக்கி ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிரைவர் கண்ணை மூடியதும் பஸ் நேராக சென்று மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் 18 பயணிகள் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி