ஏர்டெலின் புதிய டேட்டா பூஸ்டர் பேக்குகள் அறிமுகம்

68பார்த்தது
ஏர்டெலின் புதிய டேட்டா பூஸ்டர் பேக்குகள் அறிமுகம்
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் புதிய டேட்டா பூஸ்டர் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வரம்பற்ற 5G டேட்டா இல்லாமல் திட்டங்களை ரீசார்ஜ் செய்பவர்களுக்காக இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் ரூ.51, ரூ.101 மற்றும் ரூ.151 என மொத்தம் மூன்று டேட்டா பூஸ்டர்களை கொண்டு வந்துள்ளன. தற்போதுள்ள அடிப்படை திட்டங்கள் முறையே வரம்பற்ற 5G மற்றும் 3GB, 6GB மற்றும் 9GB தரவுகளுடன் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி