தேர்தல் பிரச்சாரத்தில் விமானம், ஹெலிகாப்டர்கள்! வாடகை இவ்வளவா?

57பார்த்தது
தேர்தல் பிரச்சாரத்தில் விமானம், ஹெலிகாப்டர்கள்! வாடகை இவ்வளவா?
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. சிறிய ரக விமானங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.3 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த பா.ஜ.க ரூ.175 கோடியும், காங்கிரஸ் ரூ.86 கோடியும் செலவு செய்தது.

தொடர்புடைய செய்தி