இந்தியாவில் எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

75பார்த்தது
இந்தியாவில் எய்ட்ஸ் தடுப்பூசி தினம்
ஆண்டுதோறும் மே 18ம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் (National Institute of Allergy and Infectious Diseases) அமைப்பு மூலம் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி முகாம் நடத்துதல், பேரணி, ஆய்வுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி