அதிமுக வார்டு செயலாளர் படுகொலை: பழனிசாமி கண்டனம்

54பார்த்தது
அதிமுக வார்டு செயலாளர் படுகொலை: பழனிசாமி கண்டனம்
கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ‌‌ கண்டனம் தெரிவித்துள்ளார்.‌ அவர் தனது எக்ஸ் பதிவில், திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பத்மநாதன் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி