கல்யாண தரகராக மாறிய ஏஐ தொழில்நுட்பம்

78பார்த்தது
கல்யாண தரகராக மாறிய ஏஐ தொழில்நுட்பம்
உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பொருத்தமான பெண்ணை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார். சுமார் 5,000 பெண்களுடன் சாட் செய்த பிறகு கரினா என்ற பெண்ணை எனக்கு சரியான பொருத்தமாக ஏஐ தொழில்நுட்பம் அடையாளம் காட்டியது. பொருத்தமான பெண்ணை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனது.என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி