அக்னி நட்சத்திரம். தமிழக மக்களே அலர்ட்!

15869பார்த்தது
அக்னி நட்சத்திரம். தமிழக மக்களே அலர்ட்!
அக்னி நட்சத்திர வெயில் என கூறப்படும் ‘கத்திரி வெயில்’ தமிழ்நாட்டில் இன்று (மே 04) முதல் தொடங்க உள்ளது. இந்த அக்னி நட்சத்திரமானது இன்று தொடங்கி வரும் மே 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த இடைபட்ட நாட்களில் மக்கள் வெளியே செல்வதை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அக்னி வெயில் அதிகமாக இருக்காது என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி