ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு CAA சட்டம் இருக்காது!

62பார்த்தது
ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு CAA சட்டம் இருக்காது!
CAA சட்டத்தை மக்கள் விரோத பாஜக கொண்டு வந்தபோது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்த்தது. கடந்த முறை ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சியின்போது, நம் கோரிக்கையான POTA சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதே போல் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் CAA சட்டமும் ரத்து செய்யப்படும் என வேலூரில் நடைபெற்றுவரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி