நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு

77பார்த்தது
நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு
ஐஐடி உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்களில் எம்.டெக் மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட கிராஜுவேட் ஆப்டிட்யூட் இன் இன்ஜினியரிங் (கேட்) தேர்வின் அட்மிட் கார்டுகள் புதன்கிழமை வெளியிடப்படுகின்றன. அட்மிட் கார்டுகள் இந்திய அறிவியல் கழகத்தின் (IISC) இணையதளத்தில் கிடைக்கும். கேட் தேர்வுகள் நாடு முழுவதும் பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி