இலங்கை அகதியாக நடிக்கும் சசிகுமார்

71பார்த்தது
இலங்கை அகதியாக நடிக்கும் சசிகுமார்
கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கிவரும் திரைப்படம் 'ஃபிரீடம் ஆகஸ்ட் 14'. இதில் கதாநாயகனாக சசிகுமார் நடித்து வருகிறார். நாயகியாக ஜெய் பீம் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,இப்படத்தில் இலங்கை அகதிகளாக சசிகுமார் மற்றும் லிஜோ மோல் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம், தமிழகத்தில் 1990களில் நடந்த ஜெயில் உடைப்பு குறித்த உண்மைக் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி