டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு

59பார்த்தது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி ஏற்கனவே 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி