மோடி ஆட்சியை புகழ்ந்து தள்ளிய நடிகை ராஷ்மிகா

69பார்த்தது
மோடி ஆட்சியை புகழ்ந்து தள்ளிய நடிகை ராஷ்மிகா
10 ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். "மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக ’அடல் சேது’ உள்ளது. இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளால் எளிதில் பயணிக்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள், இது அற்புதமானது. உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது. இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி