பெட்டிக்கடையில் கஞ்சா விற்கும் பெண்: வைரல் வீடியோ

69பார்த்தது
டெல்லியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஜெய்த்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பீர்பாபா சாலையில், ராம் ஜானகி கோயிலுக்குப் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் ஒரு பெண் வெளிப்படையாக கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இந்த கடையில் பெரியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா வெளிப்படையாக விற்கப்படுகிறது. தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி