அப்பா வயதுடைய நபர் என்னிடம் தப்பா நடந்துக்கிட்டாரு: நடிகை அஸ்வினி

69பார்த்தது
அப்பா வயதுடைய நபர் என்னிடம் தப்பா நடந்துக்கிட்டாரு: நடிகை அஸ்வினி
"கிழக்குச் சீமையிலே" படத்தில் நடித்த அஸ்வினி தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இயக்குநர் என்னை உள்ளே கூப்பிட்டார். நானும் எதுவும் யோசிக்காமல் சென்றுவிட்டேன். உள்ளே சென்ற பின்னர் அவர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அதன்பின் அங்கிருந்து கீழே வந்த நான், நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அம்மா மனமுடைந்து அழுதார் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் எந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்றது, யார் இவ்வாறு செய்தார் என அவர் பெயரைக் குறிப்பிடவில்லை.

தொடர்புடைய செய்தி