அம்பேத்கர், காந்தி குறித்து கருத்து தெரிவித்த நடிகை ஜான்வி கபூர்

80பார்த்தது
அம்பேத்கர், காந்தி குறித்து கருத்து தெரிவித்த நடிகை ஜான்வி கபூர்
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தனக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம் என்று கூறியுள்ளார். விளம்பரங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் நம் சமூகத்திற்கு நிறைய உதவியிருக்கிறார்கள். பலரை ஊக்கப்படுத்தினர். அதனால்தான் இந்த இரண்டு தலைவர்கள் சம்பந்தப்பட்ட எந்த தலைப்பிலும் நான் ஆர்வமாக இருக்கிறேன் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி