திருமணம் முடிந்து குழந்தை பிறந்து பிறகும் ஜாலி டூர் அடித்து வரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த அமலாபாலுக்கு தற்போது, அவரது கணவர் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கார் பரிசை பார்த்ததும் அவரது கணவரை கட்டிப்பிடித்து அப்படியே உதட்டில் முத்தமழை பொழிந்துவிட்டார் அமலா பால். இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக முதலில் பேபி (குழந்தை) அடுத்து தான் பேப் (கணவர்) என குறிப்பிட்டுள்ளார்.