பிரபல சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா 2020-ல் உயிரிழந்த நிலையில் அவர் தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேம்நாத் தான் என புகார் எழுந்ததால் அவர் கைதானார். ஜாமீனில் ஹேம்நாத் வெளியில் வந்த நிலையில் அவர் மீதான வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டார். தீர்ப்பை கேட்டதும் ஹேம்நாத் நீதிமன்றத்தில் கண்கலங்கி அழுது இருக்கிறார்.