கைதி 2 படத்தில் வரும் நடிகர் விஜய்?

58பார்த்தது
கைதி 2 படத்தில் வரும் நடிகர் விஜய்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் "கைதி". இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு உருவாக்க உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யும் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கமல் குரல் வந்ததுபோல கைதி 2-ல் விஜய் குரல் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி