நடிகர் விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்

82பார்த்தது
நடிகர் விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்
இயக்குனர் எஸ்.பி. சுப்புராமன் இயக்கியுள்ள அஞ்சாமை படத்தில் நடிகர் விதார்த், நடிகை வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமானது நீட் தேர்வால் நடக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில காட்சிகள் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், நீட் தேர்வை தடுக்கும் வகையில் அஞ்சாமை படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளது. எனவே அஞ்சாமை பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் அளித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி