நடிகர் சிம்புவுக்கு ரூ.1 கோடியை வட்டியுடன் வழங்க உத்தரவு

74பார்த்தது
நடிகர் சிம்புவுக்கு ரூ.1 கோடியை வட்டியுடன் வழங்க உத்தரவு
"கொரோனா குமார்" என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஒப்புக்கொண்ட நிலையில் பின்னர் அந்த படம் நடக்கவில்லை. இது தொடர்பாக வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சிம்பு நீதிமன்றத்தில் ரூ.1 கோடி ரூபாய் அபராதமாக செலுத்தினார். இந்நிலையில், கொரோனா குமார் படம் தொடர்பாக சிம்பு - தயாரிப்பு நிறுவனம் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில், சிம்பு செலுத்திய ரூ.1 கோடியை வட்டியுடன் சேர்ந்து ரூ.1.4 கோடியாக திரும்ப செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி