நடிகர் பிரேம்ஜி ENGAGEMENT க்ளிக்!

59பார்த்தது
நடிகர் பிரேம்ஜி ENGAGEMENT க்ளிக்!
தமிழ் சினிமாவில் மொரட்டு சிங்கிள் என்றால் அதில் கட்டாயம் சிம்பு மற்றும் பிரேம்ஜி பெயர் இருக்கும். இதில் பிரேம்ஜிக்கு நாளை திருத்தணி கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது. சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் இந்து என்கிற பெண்ணை பிரேம்ஜி திருமணம் செய்ய உள்ளார். சில ஆண்டுகளாக பழகிவந்த இவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். நாளை இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில் இன்று இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி