நடிகர் கமல்ஹாசனின் மாமா காலமானார்.!

50பார்த்தது
நடிகர் கமல்ஹாசனின் மாமா காலமானார்.!
நடிகர் கமலஹாசனின் மாமா சீனிவாசன்(92) இன்று(ஏப்.22) கொடைக்கானலில் காலமானார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள கமலஹாசன், “எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். புரட்சிகரமான சிந்தனைகளும், துணிச்சலான செயல்களும் மிக்க மனிதர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மையம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்பட்டு, நாளை(ஏப்.23) காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்” என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி