அப்துல் ரஹிம் சிறைவாசம் முடிவுக்கு வருகிறது

78பார்த்தது
அப்துல் ரஹிம் சிறைவாசம் முடிவுக்கு வருகிறது
சவுதி அரேபியாவில் 18 ஆண்டுகளாக கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹிம் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.34.35 கோடி நிதி திரட்டி அனுப்பியதால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2006-ல் ஆக்ஸிஜன் மாஸ்கை தவறாக தட்டிவிட்டதால் சிறுவன் உயிரிழக்க, அப்துல் ரஹிம் கைதானார். இதையடுத்து Blood Money எனும் குற்றத்திற்கு ஈடான பணம் செலுத்தினால் சவுதியிவ் தண்டனை ரத்தாகும் என்பதால், மலையாளிகள் நிதி திரட்டி தூதரகம் மூலம் வழங்கினர். இதையடுத்து, அவர் விரைவில் விடுதலையாக உள்ளார்.