6 மாதங்களில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

568பார்த்தது
6 மாதங்களில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெசிகா என்ற பெண் 6 மாதங்களில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். முதல் முறை கர்ப்பமான 3 மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கர்ப்பமானார். அப்பெண்ணின் வயிற்றில் வெவ்வேறு வயது கருக்கள் ஒரே சமயத்தில் வளர்ந்தன. இதை மருத்துவத்தில் 'சூப்பர் ஃபிட்னெஸ்' என்பார்கள். கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் ஒரு பெண் உடலுறவில் ஈடுபட்டால் இது நடக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி