முழு சூரிய கிரகணம்.. அந்த பகுதியை இருள் சூழும்

547பார்த்தது
முழு சூரிய கிரகணம்.. அந்த பகுதியை இருள் சூழும்
54 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அதிசயம் நடக்கவுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக நீண்ட முழு சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.12 மணிக்கு துவங்கும் கிரகணம் அதிகாலை 2.22 மணி வரை நீடிக்கும். இதனால் வட அமெரிக்கப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கும். இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு இந்த கிரகணம் தொடங்குகிறது. நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பை நீங்கள் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி