ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு நற்செய்தி

35348பார்த்தது
ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு நற்செய்தி
ரூபே (RuPay) கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய அம்சங்கள் வரவுள்ளன. இந்த கார்டு மூலம் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனையை பயன்பாட்டில் இஎம்ஐ ஆக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. கிரெடிட் அக்கவுண்ட் பில் செலுத்துதல், தவணை செலுத்தும் விருப்பம் மற்றும் வரம்பு மேலாண்மை போன்ற அம்சங்களும் கிடைக்கும். ரூபே கார்டு வழங்கும் வங்கி சார்ந்த நிறுவனங்கள் இந்த அம்சங்களை மே 31ஆம் தேதிக்குள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று என்பிசிஐ கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி