கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிப்பட வேண்டிய கோயில்

84பார்த்தது
கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிப்பட வேண்டிய கோயில்
'காதலர்களைச் சேர்க்கலாம், தடைப்பட்ட காரியங்களை நடத்தலாம், கணவன் மனைவி சங்கடங்களைத் தீர்க்கலாம், பிற பெண்களின் சிந்தனையில் இருக்கும் கணவனைத் திருத்தலாம்’... இவை அனைத்துக்கும் தீர்வு தரும் தலமாகத் திகழ்கின்றது ஸ்ரீவைகுண்டநாராயணப் பெருமாள் கோயில். இக்கோயில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்திருக்கிறது. அனைத்துவித சுக்கிர தோஷங்களையும் தீர்த்துவைக்கும் சக்திவாய்ந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

தொடர்புடைய செய்தி