சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பாம்பு

84பார்த்தது
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி சிவன் கோவிலுக்கு வந்த பாம்பு சிறிது நேரம் நின்று விட்டு சென்றது. மகாசிவராத்திரியை முன்னிட்டு, பெத்தப்பள்ளி மாவட்டம், ஒடெலா கிராமத்தில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் உள்ள நாகதேவதை சிலைக்கு அருகில் ஒரு பெரிய நாகப்பாம்பு காணப்பட்டது. இதனை பார்த்த பக்தர்கள் மகா சிவராத்திரி நாளான இன்று பாம்பு நாக தேவதை சிலை அருகே வருவது கடவுளின் மகிமைதான் என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி