அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஒரே சிரஞ்ச்? அதிர்ச்சி வீடியோ

72பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் ஒரே சிரஞ்சை அனைத்து நோயாளிகளுக்கும் செவிலியர்கள் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஹரிஹரன் என்பவர் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட தனது தாய் கல்யாணியை குறித்த மருத்துவமனையில் சேர்த்த போது அங்கிருந்த செவிலியர்கள் நோயாளிகளுக்கு ஒரே சிரஞ்ச், ஒரே ஊசியை பயன்படுத்தியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி