இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி விபத்தில் உயிரிழப்பு

1054பார்த்தது
நாகப்பட்டினம் குருக்கத்தி பைபாஸ் சாலையில் அஸ்வினி என்ற பள்ளி மாணவி தனது தம்பியுடன் ஸ்கூட்டியில் இன்று (செப். 24) சென்ற போது அரசு பேருந்து ஸ்கூட்டி மீது மோதியது. இதில் அஸ்வினி உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கும் நிலையில் பேரிகார்டு போடாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி