“பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்”

70பார்த்தது
“பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்”
மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. தொடர்ந்து, மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி