நாகப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாடம் எடுக்கும் நபர்

75பார்த்தது
சமூக ஊடகங்கள் வந்த பிறகு, பலர் பலவிதமான ஸ்டண்ட்களை செய்து வருகின்றனர். தற்போது ஒரு வாலிபர் பயமின்றி ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை கையில் பிடித்துக்கொண்டு அதைப் பற்றி விரிவுரை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் நாகப்பாம்புகளை தற்காப்பு என கூறி தாக்குவது அதிர்ச்சி அளிப்பதாகவும், பாம்புகள் தான் உலகிலேயே மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள் என்றும் கையில் அந்த பாம்பை வைத்தபடி அவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி