நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்த தீர்வு வருகிறது

58பார்த்தது
நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்த தீர்வு வருகிறது
அமெரிக்காவின் மவுண்ட் சினாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய மருந்தை கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த மருந்துகள் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன. இந்த மருந்துகளை எலிகளின் உடல்களில் செலுத்தி சோதித்த போது, 3 மாதங்களில் பீட்டா செல்கள் 700% அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு வெற்றிப் பெற்றால் நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி