விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வந்தாச்சு!

98933பார்த்தது
விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வந்தாச்சு!
புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 45,509 பேருக்கு விரைவில் புதிய அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த சில காலமாக புதிய அட்டைகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்த பிறகு ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

தொடர்புடைய செய்தி