சூப்பர்!! வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி

38919பார்த்தது
சூப்பர்!! வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி
வாட்ஸ்அப் நிறுவனம் புதிய வசதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தும். அந்தவகையில், DP-ஐ ஸ்க்ரீன் ஷாட் (SCREEN SHOT ) எடுக்கும் வசதியை கூடிய விரைவில் நீக்கவுள்ளது மெட்டா நிறுவனம். ஏற்கனவே DP-ஐ பதிவிறக்கும் செய்யும் வசதி நீக்கப்பட்ட நிலையில், பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது அனைத்து பயனர்களுக்கும் வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி